வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 ஜூன், 2010

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ் விஜயம்;அரச அதிபருடன் பேச்சுவார்த்தை

யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீசியா புட்டினியஸ் தற்போது யாழ் அரசாங்க அதிபர் கே.கணேசுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
பெற்றீசியா புட்டினியஸ் யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தை இன்று காலை மேற்கொண்டிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’