கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக இடம்பெற்றன.இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸ,ஜோன் அமரதுங்க ஆகியோருடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பங்குபற்றியதாக தமிழ்மிரர் இணையதளத்துக்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன

.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’