இலங்கையில் படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் கவலை வெளியிட்டுள்ளார்.
இதனால் படுகொலைகள் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தவிர்ந்த சூடான், கம்போடியா, கொங்கோ, பொஸ்னியா, ருவாண்டா ஆகிய நாடுகளிலிலும் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் பல்கிப் பெருகிக் கொண்டே செல்வதாகவும் கொபி அனான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’