வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 ஜூன், 2010

ஜாமீனில் விடுதலையானார் நித்தியானந்தா!

ஜாமீனி்ல் விடுவிக்கப்பட்ட நித்தியானந்தா இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.
நேற்று அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆனால், அவரை விடுதலை செய்வதில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டன. அவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட இரு நபர்களின் பின்னணி குறித்த விசாரணை தாமதமானது. இதனால் மாலை வரை அவர் விடுதலையாகவில்லை.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர் நாளையும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், ஒருவழியாக விசாரணை முடிந்ததால், நித்யானந்தா இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’