வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 ஜூன், 2010

மன்னார் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

மன்னார் மடுமாதா தேவாலயத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், மன்னார் மடுமாதா தேவாலயத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 3000 சுற்றுலாப் பயணிகள் வரையில் வந்து செல்வதாகவும் தெரியவருகிறது.
இது துவிர, மன்னார் நகரிற்கு ஒரு நாளைக்கு சுமார் 1000 பேர் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளுகின்ற நிலையில், அங்குள்ள பெருக்கு மரத்தை பார்வையிடுகின்றனர்.
குறித்த பெருக்கு மரமானது சுற்றளவு கூடிய மரமாக காணப்படும் அதேவேளை, அரேபியர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னர் மன்னார் சென்றிருந்தபோது அவர்களால் இந்த மரம் நாட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’