ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கை மீதான யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால், இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாது இருப்பதற்காக வேண்டி அவ்விசாரணையின் போது சாட்சியமளிக்கத் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார
இணையதளத்துடன் நாடாளுமன்றத்திலிருந்து தொலைபேசி மூலம் பேசிய போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் எந்தவிதமான ஒரு யுத்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. அதனால் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்றார் பொன்சேகா
எனினும், தனிப்பட்ட நபர்கள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இது சம்பந்தமாக கட்டாயம் விசாரணை செய்ய வேண்டும் என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’