ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதான கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு யாப்பு சீர்திருத்தக் குழு ஆலோசித்துள்ளது.
இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான கயந்த கருணாதிலக இதனைக் கூறினார்.மேற்படி செயற்குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 86ஆக மட்டுப்படுத்தப்படவிருப்பதாகக் கூறிய அவர், இதில் 66 பேர் சங்கங்கள் மூலமாகவும் ஏனைய 20 பேர் மாத்திரம் கட்சித் தலைவரினூடாகவும் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’