வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 ஜூன், 2010

ஹிமாச்சல பிரதேசம் சென்றார் ஜனாதிபதி மகிந்த

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவரது பாரியாரும் நேற்று முற்பகல் ஹிமாச்சல பிரதேசத்துக்குச் சென்றனர் என இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிவ் பின்டால் தெரிவித்துள்ளார். 

சிம்லாவுக்குச் சென்ற அவர்களை நகர முதல்வர் ஊர்மிளா சிங், முதலமைச்சர் பிரேம்குமார் துமால் மற்றும் அமைச்சர்கள் பலரும் ராஜ்பவனில் வைத்து வரவேற்றனர். 
ஜனாதிபதி ஒபரோய் குழுமத்தை சேர்ந்த வைல்ட் பிளவர் ஹோல் விருந்தகத்தில் தங்கியிருந்தார். 

அதேவேளை, பெரும்பாலான நேரத்தை பிரிட்டிஷ் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களிலேயே ஜனாதிபதி செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’