மன்னார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுப் பின் தப்பி வந்து பொலிஸிடம் தஞ்சமடைந்தார்.
இவர் கடத்தப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 3 லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டே இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.இவர் தப்பி வந்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’