-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புதன், 16 ஜூன், 2010
கிழக்குப் பல்கலைக்கழக மாணவனுக்குக் கத்திக்குத்து
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகப் பெண்கள் விடுதி அருகில் மாணவரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிசார் கூறினர்.
அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் மாணவனும், மாணவியும்கூட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் மாணவனைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீண்டகாலக் குரோதமே இத் தாக்குதலுக்குக் காரணமென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’