இம்மாதம் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுதிட்டத்தில் புதிய சம்பிரதாயமொன்று உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சரே வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பது வழமை. இருப்பினும் நிதி அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி வகித்தபோது, அவர் அதனை வாசித்தது இன்னொரு சம்பிரதாயம்.
ஆனால் 2010ஆம் ஆண்டில் அதனை விட வித்தியாசமான ஒரு சம்பிரதாயம் பின்பற்றப்படப்பட இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அதுதான் பிரதமரே இம்முறை வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளமையாகும். இத்தகவலை பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’