வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 மே, 2010

இராணுவத்துக்கும், புலிகளுக்கும் ஒரே முகவர் தொடர்பாடல் உபகரணங்களை விற்றாராம்!

இலங்கை இராணுவத்திற்கு தொடர் பாடல் உபகரணங்களை விற்பனை செய்த ஆயுத விற்பனை முகவர் ஒருவர் அதே வகையான பொருள்களை விடுதலைப் புலிகளுக்கும் விற்பனை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த உபகரணங்கள் முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு உபகரணங்களில் இராணுவத் தினருக்கு விற்பனை செய்த உபகரணங் களை தடை செய்யக் கூடிய மாற்று உப கரணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’