இலங்கை உட்பட்ட நாடுகளில் இருந்து வரும் ட்ரான்சிட் வீசா அனுமதி விலக்கை மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மலேசியாவின் பிரதி பிரதமமந்திரி, டான் ஸ்ரீ முஹையதீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என குறிப்பிட்டுள்ள அவர், உல்லாச பயணிகளின் வருகையை மேம்படுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்ஏற்கனவே இவ்வாறான முறை அமுல்செய்யப்பட்டு பின்னர் அது விலக்கிக்கொள்ளப்படடிருந்தது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டுக்குள் எட்டாயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான பயணிகள் நாட்டுக்குள் வந்துசெல்வர் என தமது அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’