நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னாரில் இன்று பாராட்டுவிழா நடைபெற்றது.
மன்னார், உப்புக்குளத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு பேசாளை, தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளிலும் பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’