வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 மே, 2010

எள்ளங்குளம் துயிலும் இல்லம் நேற்றிரவு அழிப்பு


வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயி லும் இல்லம் நேற்றிரவு கனரக வாகனங்க ளின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளதாக அயலவர்கள் அறிவித்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்ட விதிகளை மீறி இச் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறி னார். இதேவேளை ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு அழிக்கப்பட்ட நிலையில் திலீபனின் சிலையும் உடைக்கப்பட்டிருந்தது.
எனினும் திலீபனின் சிலைத் தாம் உடைக்கவில்லை எனப் படைத்தரப்பு தெரிவித்திருந்த நிலையில் கனரக வாகனங்களின் உத வியுடன் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் உடைக்கப்படுவது கண்டனத்துக் குரியது என அவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’