வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 மே, 2010

ஐ.தே.க பிரதம கொறோடாவாக ஜோன் அமரதுங்க நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறோடாவாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமாதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தமது கடமைகளை நாளை பொறுப்பேற்கவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’