வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 மே, 2010

சரத் பொன்சேகாவின் கருத்துக்கு அரசு பதிலடி


ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா இறுதிக்கட்ட மோதல் குறித்துத் தெரிவித்த சில கருத்துக்களை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழந்தாளிட்டு வணங்கும்போது, யுத்தம் முடிவடைந்துவிடவில்லை என்றும் யுத்த வெற்றி மக்கள் வெற்றியாக மாற்றப்படவில்லை என்றும் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சரத் பொன்சேகாவின் கருத்தினை திட்டவட்டமாக மறுத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’