வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 மே, 2010

கட்டுநாயக்கா செல்லும் 6 பாதைகளில் வெள்ளம்!

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல்களுடன் சில பாதைகள் மூடப்பட்டுமுள்ளன.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் 6 பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், பயணிகள் நேர காலத்தோடு விமானநிலையத்தை வந்தடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’