படகு ஒன்றில் அஸ்ரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த ஈழத்தமிழர்கள் 60பேர் அஸ்ரேலிய கடல்கண்காணிப்பு சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணம் செய்த படகு எரிபொருள் இன்மையால் தத்தளித்துக்கொண்டிருந்த போது சுங்கப்பிரிவினர் இவர்களை கைது செய்ததாக தெரியவருகிறது.இந்த படகில் பெண்கள் குழந்தைகள் உட்பட 60பேர் பயணம் செய்ததாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் அஸ்ரேலியாவின் கொகோ தீவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’