யாழ். சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் பொழுதுகருகிய வேளையில் வீதிகளில் குழுக்களாக நின்று சேஷ்டைகள், அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்த சுமார் 20இளைஞர்கள் நேற்றிரவு படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சுழிபுரம், தொல்புரம் பகுதிகளில் இரவுவேளைகளில் குறிப்பிட்ட இளைஞர்கள் குழுக்களாக நின்று வம்புத்தனங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் பலதடவைகள் படையினரால் எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சுழிபுரம் படைமுகாம் படையினரால் முகாமுக்குக் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து பெற்றோர் அம்முகாமுக்கு சென்றுள்ளனர்.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’