வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் நேற்று இரவு முஸ்லீம் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளவர் மெஹமட் முஸ்தபா சாரூக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் படி குடும்ப தகராறே இந்த படுகொலைக்கான காரணம் என செட்டிக்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’