வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

மாத்தறை மாவட்ட இறுதி முடிவுகள்

மாத்தறை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 213இ937 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 91இ114 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட 578,858 வாக்காளர்களில்327,582 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’