வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

பதுளை மாவட்டம்.., அம்பாந்தேர்டை மாவட்டம், திருகோணமலை மாவட்டம், களுத்துறை மாவட்டம் தபால்மூலம் வாக்களிப்பு // இதுவரை வெளியான தபால்மூல வாக்களிப்பின்படி..

அம்பாந்தேர்டை மாவட்டம் தபால்மூலம் வாக்களிப்புஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 9280
ஐக்கிய தேசிய கட்சி – 2789
ஜனநாயக தேசிய கூட்டணி – 1284
செல்லுபடியான வாக்குகள் – 13379
நிராகரிக்கப்பட்டவை – 339
அளிக்கப்பட்ட வாக்குகள் – 13718
களுத்துறை மாவட்டம் தபால்மூலம் வாக்களிப்புஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 14963
ஐக்கிய தேசிய கட்சி – 3935
ஜனநாயக தேசிய கூட்டணி – 1783
செல்லுபடியான வாக்குகள் – 20723
நிராகரிக்கப்பட்டவை – 327
அளிக்கப்பட்ட வாக்குகள் – 21550
திருகோணமலை மாவட்டம் தபால்மூலம் வாக்களிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 7487
ஐக்கிய தேசிய கட்சி – 2074
ஜனநாயக தேசிய கூட்டணி – 1306
செல்லுபடியான வாக்குகள் – 11371
நிராகரிக்கப்பட்டவை – 653
அளிக்கப்பட்ட வாக்குகள் – 12024
பதுளை மாவட்டம் தபால்மூலம் வாக்களிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 15746
ஐக்கிய தேசிய கட்சி – 4610
ஜனநாயக தேசிய கூட்டணி – 1616
செல்லுபடியான வாக்குகள் – 22435
நிராகரிக்கப்பட்டவை – 692
அளிக்கப்பட்ட வாக்குகள் – 23127
இதுவரை வெளியான தபால்மூல வாக்களிப்பின்படி மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. தபால் மூல வாக்களிப்பின்படி மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி 2576, வாக்குகளையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2254வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 671வாக்குகளையும், ரி.எம்.வி.பி 318வாக்குகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 141வாக்குகளையும் பெற்றுள்ளன. இதுவரையான தபால்மூல வாக்களிப்பின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3.25.324, ஐ.தே.கட்சி 1.32.978, ஜனநாயக தேசிய கூட்டணி 30.000, தமிழரசுக்கட்சி 2576 வாக்குகளைப் பெற்றுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’