இலங்கை அரசாங்கம் தமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரபல பொப்பிசை பாடகி எம்.ஐ.ஏ எனப்படும் மாயா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் தங்கியிருந்த எம்.ஐ.ஏ, லண்டனுக்கு செல்ல முற்பட்ட போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த கால யுத்த நிலைமை குறித்து தாம் விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’