வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

நாமல் ராஜபக்ச அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜனாதிபதியின் புதல்வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளருமான நாமல் ராஜபக்சூ அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். நாமல் ராஜபக்சூ 1 47 566 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் சஜித் பிரேமதாச அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். சஜித் பிரேமதாஸ 74 467 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளளார்.
ஜனாதிபதியின் சகோதரர் சமல் ராஜபக்ச 1 05 414 விருப்புக் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’