நேற்று வெளியான ஜி.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறைப் பெற்று வாழ்வகத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற இரு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்றுவரும் சொர்ணசிங்கம் தர்மதன் 7ஏ 2பி, என்னும் பெறுபேற்றினைப் பெற்றுள்ளார். இலங்கையில் தமிழ் மொழி மூலம் சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய விழிப்புலனற்றோரில் மிக உயர்ந்த பெறுபேற்றைப் பெற்றவர் என்ற பெருமையும் இவர் அடைந்துள்ளார்.
இராமநாதன் கல்லூரியில் பயில்கின்ற ரவீந்திரபாலன் மரிஸ்ரெலா என்னும் விழிபுலனற்ற மாணவியும் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’