வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

ஒரிஸ்ஸாவில் 'மாவோயியத்' தாக்குதல்

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் பேருந்து ஒன்று கண்ணி வெடியில் சிக்கியதில் பொலிசார் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாவோயியவாத கிளர்ச்சிக்காரர்கள் வெடி வைத்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிசார் கூறுகின்றனர்.
இருபதுக்கும் அதிகமான போலீசார் சென்றுகொண்டிருந்தபோது கண்ணி வெடியில் சிக்கி பேருந்து சிதறுண்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவோயியவாதிகள் வலுவாகவுள்ள அண்டை மாநிலமான மேற்குவங்கத்துக்கு வந்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மாவோயியவாதிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’