வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 ஏப்ரல், 2010

ஆஸ்திரேலிய பள்ளிகளில் ஆசிரியர்களின் செக்ஸ் லீலைகள்

woman with attitudeஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பள்ளிகளில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் விவகாரம் மாகாண அரசுக்கு பெரும் தலைவலியைத் தந்துள்ளது. மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருகிறது.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒரு பள்ளியில் மாணவ, மாணவியர் தங்கள் உடலில் வர்ணம் பூசிக் கொண்ட‌தை ஒரு ஆசிரியை ‌காமிராவில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு சம்பவத்தில் ஒரு ஆசிரியை, தனது இரு மாணவர்களுடன் ஒரு காரில் செக்ஸ் உறவு கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதேபோல் வகுப்பறையில் ஒரு மாணவியை தலைகீழாக நிற்கச் சொல்லி, 12 வயது மாணவனை அந்த மாணவியுடன் உறவு கொள்ளுமாறு ஒரு ஆசிரியை கூறியுள்ளார். பின்னர் அதே மாணவன் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுளளான்.
இதுபோல் 300க்கும் மேற்பட்ட புகார்கள் ஆசிரிய, ஆசிரியைகள் மீது எழுந்துள்ளன. இதுவரை சுமார் 70 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்‌ளி நிர்வாகங்கள் கடும் நடவடிக்கை எடுக்காததே இத்தகைய நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது போன்று ஒழுங்கீனமாக செயல்படும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குயின்ஸ்லாந்து கல்வித்துறை எச்சரித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’