விடுதலைப்பலிகளின் ஆதரவாளர்கள் பிரபல ஹிந்தி நடிகள் சாருக்கானின் வீட்டுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டு;ள்ளது
இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துக் கொள்ளகூடாது என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 800பேர் கலந்துக் கொண்டதாக புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களில் செய்தி வெளியிட்ட போதிலும் உண்மையில் 40பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டதாக திவயின பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’