முன்னாள் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார திடீர் சுகயீனம் காரணமாக நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று இரவு இவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’