சிங்கள ஊடகங்களில் இனவாதத்தை கற்கும் விமல் வீரவன்சவுக்கு இம் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியாக பதிலடி கொடுக்க கொழும்பு மாவட்ட மக்கள் தயாராக வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும், ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இம் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலின் போது கொழும்பில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தமது விருப்பு வாக்குகளை தமழ் வேட்பாளர்களுக்கு அளித்து தமது பிரதிநிதிதுவத்தை தாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே இதன் மூலமே தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’