வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஏப்ரல், 2010

டெல்லி அணி வெற்றி கெளதம் காம்பிர் 57 ரன்கள்

சிதம்பரம் ஸ்டேடியத்தில் இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி ஆக குறைந்த ஒட்ட எண்ணிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டது. இலகு வெற்றி இலக்குடன் இருந்த டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக டெல்லி அணி சென்னையை பின் தள்ளி 3ம் இடத்திற்கு முன்னேறியது.

4 ம் இடத்தில் உள்ளது சென்னை அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது.

113 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டில்லி அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 109 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் நெட் ரன் ரேட் +0.270 இருப்பது தான் தற்போதைக்கு ஒரே ஆறுதல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’