
ஆனந்தசங்கரியின் புதல்வர் தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணி கொழும்பில் போட்டி. இலங்கையின் 7வது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுகின்றார். வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையில் யாழ்மாவட்டத்திலும், சுதாகரன் செல்வரட்ணம் சுதாகரன் தலைமையில் வன்னி மாவட்டத்திலும், சோமசுந்தரம் யோகானந்தராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுமாக தமிழர் விடுதலை கூட்டணி தேர்தலில் போட்டியிடுவதுடன். திருமலை, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’