வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 மார்ச், 2010

மகிந்தவைச் சந்திக்கப் இந்தியக் கலைஞர்கள் போட்டி


மஹிந்தவைச் சந்திப்பதில் இந்தியக் கலைஞர்களுக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது இந்தச் சந்திப்பிற்கு இந்து ராம் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்தியாவின் பிரபல இசைக் கலைஞர் ரவிசங்கர் மகிந்த றாஜபக்சவை அலரி மாளிகையில் நேற்றைய தினம் சந்தித்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதமளவில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் மகிந்த றாஜபகச்வைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’