இலங்கையில் ஊடக சுதந்திரம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து அமெரிக்கா தமது கவலையை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இலங்கைக்கும் மாலைதீவுக்குமான தூதரக உதவி தலைமை அதிகாரி வெலரி ப்ளவர் இந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
உண்மையை எழுதுவதற்கும் கதைகளை பிரசுரிப்பதற்கும் தயக்கம் காட்டப்படுகிறது. சுய தணிக்கை செய்யும் நிலையும் லஞ்சம் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கும் தடைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’