
1985களில் புலிகளின் ஆதிக்கம் நிலவியபோது சேதமாக்கப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர் புளினதலாராம விகாரை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இந்நிகழ்வில் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரரும் முன்னாள் அமைச்சர் அமீர்அலி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் முஸ்லீம் மக்களின் எல்லைப்புறமான ஏறாவூர் காளிகோவிலுக்கு 100 மீற்றர் வரையிலான தொலைவில் அமைந்துள்ள இந்த விகாரை அரசாங்கத்தினால் முழுமையாக மீழமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’