வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 மார்ச், 2010

பேராதனையில் நிருபமாராவால் இலங்கை - இந்திய மத்திய நிலையம் திறந்து வைப்பு


இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீமதி நிருபமாராவ் பேராதனையில் ஆங்கில மொழிப் பயிற்சிக்கான இலங்கை - இந்திய மத்திய நிலையத்தை இன்று மு.ப.10.00 மணியளவில் திறந்துவைத்தார்.

இந்திய உதவியுடன் அபிவிருத்திவெய்யப்பட்ட இந்நிறுவனம் முன்னர் ஆங்கில ஆசிரியர் உயர் கல்விக்கான கல்வியியற் கல்லூரியாக இருந்தது. இந்திய-இலங்கை நட்புறவானது மிகப் பழைமையானதும் மிக உறுதியானதுமென்று அவர் அங்கு கருத்துத் தெரிவித்தார்.

வாழ்க்கைத்திறனுக்கான வாழ்வாதாரத்தை ஆங்கிலக் கல்வி தருவதாகவும் பூகோளமயமாக்களில் இது ஒரு தொடர்பாடல் பொது மொழியாகவும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’