-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 1 மார்ச், 2010
ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் மேர்வின் சில்வா
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு இன்று களனியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கூட்டமொன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சரும் வேட்பாளருமான மேர்வின் சில்வா கலந்து கொண்டிருந்தார்.
ஐ.தே.க.வின் களனி அமைப்பாளரான பெவன் பெரேராவை தலைமையில் நடைப்பெற்ற இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேர்வின் சில்வா உரையாற்றுகையில், "எதிர்வரும் பொது தேர்தலில் பிரச்சினை இல்லாமல் செயற்படுவதோடு, இனி வரும் காலப்பகுதியில் சிறப்பான அரசியல் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதேவேளை, அன்னத்தின் செயற்பாட்டாளர்கள் களனிக்கு வரக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’