வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 மார்ச், 2010

நுரைச்சோலை அனல் மின் நிலைய 2ஆம் கட்ட நிர்மாணம் நேற்று ஆரம்பம் _

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது கட்டத்துக்கான நிர்மாண வேலை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை ஆரம்பித்து வைத்தார்.
மின் நிலையத்தின் இரண்டாவது கட்டம் 600 மெகாவோட் மின்சாரத்தை 2012ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கும்.
நுரைச்சோலை மின் நிலையத்துக்கான மொத்த செலவையும் சீனாவே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’