ஐ.பி.எல். இருபதுக்கு இருபது போட்டிகளில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு (2011) நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது.
இந்த வரிசையில் புனே மற்றும் கொச்சி ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் புனே மற்றும் கொச்சி ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
புனே, ஆமதாபாத், கான்பூர், நாக்பூர், இந்தூர், கட்டாக், குவாலியர், விசாகப்பட்டிணம்.கொச்சி ஆகியவற்றில் ஏதேனும் இரு நகரங்களை அடிப்படையாக கொண்டு புதிய அணிகள் தெரிவு செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது..
இதில் புனே அணியை சகாரா குரூப் (Sahara Adventure Sports Group ) $370 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்தும் கொச்சி அணியை ரெண்டர்ஸ் வோஸ் ஸ்போட்ஸ் லிமிட்டட் நிறுவனம் ( Rendezvous Sports Ltd ) $333.33 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்தும் அணிகளை தனதாக்கி கொண்டுள்ளன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’