
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேட்பு மனுத் தாக்கல் செய்தது.
வேட்பாளர்கள் குழுவின் தலைவர் வீரராஜ் லலித்குமார் தலைமையில் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டன என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’