வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

வெற்றிகரமான ரஷ்ய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி நாடு திரும்பினார்.

ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவருடன் கூடச்சென்ற இலங்கைத் தூதுக்குழுவினரும் இன்று காலை 10.50 மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் இற்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது அங்கு திரண்டிருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜனாதிபதிக்கு உற்சாகமான வரவேற்பளித்ததாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’