
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க சற்று முன்னர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இவர் ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் களுத்துறையில் போட்டியிடவுள்ளார்.
அக்கட்சிக்கான களுத்துறை மாவட்ட அமைப்பாளராக ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’