
சரத் பொன்சேகா தனது வேட்பு மனு பத்திரங்களில இன்று கையெழுத்திட்டார். ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் அவர் கொழும்பில் போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கையை ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்து விட்டமை குறிப்பிடத்தக்கது.
தனது கணவரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அனோமா பொன்சேகா ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’