
சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரட்னவின் நிறுவனம் குறித்து விசாரணை நடத்த சர்வதேச பொலிஸான இன்ரபோலின் உதவி கோரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தனுன திலக்கரட்ன போலியான ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமான முறையில் ஆயுத விற்பனை மற்றும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இன்ரபோலின் அவுஸ்திரேலிய பிரிவினரால் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’