வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிட தீர்மாணம் - துரைரட்ணசிங்கம்


ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிட தீர்மாணித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்டணசிங்கம் தெரிவித்தார்.

கட்சி சார்பில் நேற்று நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் இவ் தீர்மாணம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பொது தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொடர்பு கொண்டு கேட்ட போதே உத்தியோக பூர்வமாக இன்று செவ்வாய்க்கிழமை எமது இணையதளத்திற்கு இத்தகவலை வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’