
யாழ். மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண பாதுகாப்புப் பிரிவுக்குரிய தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கும் யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகைக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்டத்தில் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமை மற்றும் யுத்தத்தினால் பாதிப்படைந்த அப்பாவி பொதுமக்களின் எதிர்காலம் குறித் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இராணுவத் தலைமையகம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’