
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ்பேசும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும் விடுதலைப் புலிகளின் அராஜகங்கள் ஓய்ந்த பின்னர் தற்போது அரச அராஜகங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
தமிழ்பேசும் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்கள்,துன்புறுத்தல்கள் தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக எமக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’