
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜனவரி 28 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்கான பாடசாலைகள் மீண்டும் திறக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தேர்தலினை முன்னிட்டு இராணுவத்தினரது விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதயநாணயக்கார எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’