
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 17 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் இவர்கள் அனைவரும் ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’